டி20 உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் கிரிக்கெட் வீரர்கள் டோணி மற்றும் கோஹ்லியை பலாத்காரம் செய்வேன் என்று மாடல் அர்ஷி கான் அறிவித்தார். இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் டோணி அணி தோல்வியடைந்துள்ளதால் அர்ஷி கான் சொன்னதை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாடல் அர்ஷி கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியுடன் உறவு கொண்டு அவரது குழந்தையை கருவில் சுமப்பதாக அண்மையில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் தேடுவதில் நடிகை பூனம் பாண்டேவை முந்திவிட்டார் அர்ஷி என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் டோணி, கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னாவை பலாத்காரம் செய்யப் போவதாகக் கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அவர் வீடியோ வெளியிட்ட நேரம் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் அர்ஷி கான் தான் அறிவித்தது போன்று டோணி, கோஹ்லி, ரெய்னாவை பலாத்காரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது......!