Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வீட்டிலேயே AC தயாரிக்கணுமா.? (செய்முறை வீடியோ)

வீட்டிலேயே AC தயாரிக்கணுமா.? (செய்முறை வீடியோ)

கோடை வெயிலில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வெயிலின் தாக்குதல் தாங்கமுடியாமல் இறந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். சற்று வசதியானவர்கள் வீட்டிலே AC வைத்திருப்பார்கள். ஆனால் வசதி குறைவான மனிதர்கள் அவற்றிற்கு எங்கே செல்வது. கவலையை விடுங்க உங்களுக்கான காட்சியே இதுவாகும்.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top