Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


சீனாவில் கார்களை தூக்கிய ஆவி..? (அதிர்ச்சி வீடியோ)

சீனாவில் கார்களை தூக்கிய ஆவி..? (அதிர்ச்சி வீடியோ)

சமீபத்தில் சீனாவின் சாலை ஒன்றில் திடீரென கார்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன அந்த சம்பவத்தை பார்த்தால், ஆவிகளின் சக்தி மீது நம்பிக்கை வரலாம், சமீபத்தில், சீனாவின் க்ஷிங்டாய் (Xingtai) என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. 

அந்த சாலையில் போக்குவரத்து சமிக்ஞையை பின் பற்றிய சில கார்கள் திடீரென காற்றில் தூக்கி வீசி அடிக்கப்பட்டன. வீடியோவில் பதிவான அந்த சம்பவம் யூட்யூபில் வைரலாக பரவியது.இந்த விசித்திரமான சம்பவம் குறித்து பலரும் பல வகையான கோணங்களில் யோசித்து மண்டையை கசக்கி கொண்டிருக்கிறார்களாம்......! 



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top