Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



குழந்தையை காப்பாற்றிய நாய்..?? (அதிர்ச்சி படங்கள்)

குழந்தையை காப்பாற்றிய நாய்..?? (அதிர்ச்சி படங்கள்)

ஓமான் நாட்டில் வீதியொன்றில் வீசப்பட்ட சிசுவினை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த, தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுவிட்டு குரைத்துள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்ததும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் இக்குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது......!

குழந்தையை காப்பாற்றிய நாய்..?? (அதிர்ச்சி படங்கள்)

குழந்தையை காப்பாற்றிய நாய்..?? (அதிர்ச்சி படங்கள்)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top