Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கணவன்,மனைவி 48 நாள் பசலைaக்கீரை சாப்பிட்டால்.?

கணவன்,மனைவி 48 நாள் பசலைக்கீரை சாப்பிட்டால்.?

குழந்தையின்மை பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்.....

@48 நாட்கள் தொடர்ந்து பசலைக்கீரையை (கணவன், மனைவி இருவரும்)உணவில் சேர்த்து கொண்டால் கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

@அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும். 

@அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும். செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top