Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பாகனை காக்க ஓடி வந்த யானை..(நெகிழ்ச்சி வீடியோ)

பாகனை காக்க ஓடி வந்த யானை..(நெகிழ்ச்சி வீடியோ)

வளர்ப்பு யானைகள் மதம் பிடிக்கும் தருணம் தவிர மற்ற தருணங்களில் அவை சாதாரணமாகவே இருக்கும். அதிலும் தம்மை பராமரிக்கும் பாகன்களிடம் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும். இவ்வாறு யானைகள் தம்மை பராமரிப்பவர்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றன என்பதை பரீட்சிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இதுவாகும்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top