Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்ல (ஆதார வீடியோ)

அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்ல (ஆதார வீடியோ)

1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்து என்பது தான் நிதர்சனம். 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்கா.

அதன் பின் தான் மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள். அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாம் பொய். அவைகள் எல்லாம் படமாக்கப் பட்டவைகள் என்று கிளம்பின. அப்படியாக அது பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் ஆதாரம் தான் கீழ் வரும் வீடியோ.

அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது. நிலவில் தான் காற்றி இல்லையே எப்படி கொடி ஆடும் மக்களே......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top