சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜோபர் நகரில் ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்த சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறிச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.மொத்தம் 4 நிமிடம் நீடிக்கும் இந்த யுத்த காட்சிகளை ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் படம்பிடித்துள்ளன.....!