Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



முதலிரவில் பெண்ணிடம் பால் கொடுத்த‍னுப்புவது ஏன்.?

முதலிரவில் பெண்ணிடம் பால் கொடுத்த‍னுப்புவது ஏன்.?

ஆண்மையைத்தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதனால் தான் நம் பெரியவர்கள் முதல் இரவில் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் போலும். வெள்ளை மனதுடன் வெள்ளை நிறப்பாலை பகிர்ந்து கொள்ளும்போது அன்னோன்யத்தின் ஆரம்பம்! பால் குடித்ததும் முதல் இரவிற்கான பலத்தை பெறலாம். 

பின்குறிப்பு: பாலில் அஷ்வகந்தா என்ற ஒரு சித்த மருந்தை கலந்து குடித்தால் குதிரையின் அதீத கனைப்பு இசை முதல் இரவின் அறைக்கு பிண்ணனி இசையாக இருக்குமாம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top