Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



திருப்பதியில் லட்டு தயார் ஆவதை நீங்க பார்த்ததுண்டா?

திருப்பதியில் லட்டு தயார் ஆவதை நீங்க பார்த்ததுண்டா?

திருப்பதி லட்டை தினமும் தயாரிக்க 6ஆயிரம் கிலோ கடலை மாவு, 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், 500 கிலோ கற்கண்டு, 600 கிலோ உலர்ந்த முந்திரி மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.கடந்த 300 ஆண்டுகளாக இந்த பணி நடப்பதாக கூறப்படுகிறது. சரி நீங்கள் திருப்பதி லட்டு சாப்பிட்டிருப்பீர்கள். அதை எப்படி தயார் செய்றாங்க என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top