Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கழுகு கண்ணில் இந்த உலகம் எப்டி தெரியும் தெரியுமா.?

கழுகு கண்ணில் இந்த உலகம் எப்டி தெரியும் தெரியுமா.?

ஒரு பறவையின் முதுகில் ஏறி ஊட்காந்து கொண்டு உலகை வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்..? கழுகு ஒன்றின் தலைக்கு பின்னால் கேமிரா ஒன்று பொருத்தப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை கிடைக்காத அளவு அற்புதமான பர்ட்-ஐ வியூ (Bird Eye View) எனப்படும் பறவையின் கோண புகைப்படங்கள் கிடைத்துள்ளன. 

சாராசரியாக தரையில் இருந்து சுமார் 492 அடி உயரத்தில் கழுகு பரந்த நிலையில் வீடியோ எடுக்கப்பட்டது, கழுகின் முதுகில் இருந்து மொத்தம் மூன்று நாட்கள் வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டது.படம் பிடிக்கப்பட்ட 3 நாட்களில் பல அற்புதமான காட்சிகள் பதிவானது. அதில் மிக முக்கியமான காட்சி தான் கீழே உள்ள வீடியோ.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top