Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மூச்சு விடுவதை வைத்து ஆயுளை கணக்கிடுவது எப்படி?

மூச்சு விடுவதை வைத்து ஆயுளை கணக்கிடுவது எப்படி.?

ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனது ஆயுட்காலம் முடியும் போது அவனது வயது என்னவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியுமா? முடியும் என்கிறது சித்தர்களின் கூற்று. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட வயதானது 100 ஆண்டுகள். 21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60 நிமிடம் x 24 மணி நேரம் =1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதனின் மூச்சு கணக்கை வைத்து அவனது வாழ்நாளை கணிக்க முடியுமாம்..., 

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளார். 

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளார்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளார்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளார்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளார்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளார், 

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு, 

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு 

"0 "முறை சுவாசித்தால் முடிவேயில்லை .

இது சித்தர்களால் மட்டுமே முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.சிலர் பிராணயாமம் மூலம் இது சாத்தியம் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு அதிகரிக்கும் போதும், நமது ஆயுளில் 7 வருடங்கள் குறைகிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top