Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மீன் உயிரை காக்க போராடும் நாய்..(நெகிழ்ச்சி வீடியோ)

மீன் உயிரை காக்க போராடும் நாய்..(நெகிழ்ச்சி வீடியோ)

சோறு போட்ட வீட்டிற்க்கு சாகும் வரை நன்றியுடன் இருக்கும் குணம் மனிதனிடம் இல்லாமல் இருக்கலாம் நாயிடம் உண்டு என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் மரண தருவாயில் தவிக்கும் மீனின் உயிரை காக்க படாதபாடுபடும் இந்த நாயின் செய்கை பலரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top