Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வானிலிருந்து விழுந்த நெருப்பு பந்து..(பரபரப்பு வீடியோ)

வானிலிருந்து விழுந்த நெருப்பு பந்து..(பரபரப்பு வீடியோ)

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே வானத்தில் திடீரென நெருப்பு பந்து ஒன்று பலத்த சத்தத்துடன் தோன்றியது. அப்போது பட்ட பகலாக இருந்தது. ரோட்டில் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. இதை பலர் செல் போன்களிலும், காமிராக்களிலும் போட்டோ எடுத்தனர். மர்மமான முறையில் தோன்றியதால் பொது மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. 

விண்ணில் இருந்து சிறிய கோள் அழிந்து நெருப்பு பந்ததாக விழுந்ததாக சில தத்துவஞானிகள் தெரிவித்தனர். இதற்கிடையே வானில் இருந்து விண்கல் எரிந்து விழுந்ததாக தாய்லாந்து விண்வெளி சங்கம் உறுதி செய்தது. அது இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வாகும்........!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top