Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கிரேன் விழும் முன்பு மெக்கா மசூதி..(பரபரப்பு வீடியோ)

கிரேன் விழும் முன்பு மெக்கா மசூதி..(பரபரப்பு வீடியோ)

மெக்காவில் உள்ள பெரிய மசூதி கிரேன் விழுவதற்கு முன்பு சில நொடிகள் அதிர்ந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. உலக முஸ்லீம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனாவுக்கு புனித ஹஜ் பயணம் செய்ய உள்ள நிலையில் கடந்த 11ம் தேதி மெக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் முறிந்து மசூதியின் மீது விழுந்தது. 

இந்த விபத்தில் மசூதியில் இருந்த 111 பேர் பலியாகினர், 331 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் கிரேன் மசூதி மீது விழுவதற்கு நொடிப்பொழுதிற்கு முன்பு அது அதிர்ந்தது வீடியோவில் தெரிய வந்துள்ளது. மசூதிக்குள் பலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீர் என கட்டிடம் ஒரு குலுங்கு குலுங்கியது வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top