Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கிரிக்கெட் வீரருடன் செக்ஸ் வைத்தேன்: நடிகை பகீர்!


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக நடிகையும், மாடலுமான அர்ஷி கான் தெரிவித்துள்ளார். நடிகையும் மாடலுமான அர்ஷி கான் தற்போது மீண்டும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆமாம், நான் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல் என்று தெரிவித்துள்ளார். 

அப்ரிதியுடனான உறவு குறித்து முன்பு கேட்டதற்கு அர்ஷி கூறுகையில், நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள். சில தடவை சந்தித்துள்ளோம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை என்றார். மத்திய பிரதசே மாநிலம் போபாலில் பிறந்த அர்ஷி துபாயில் அப்ரிதியுடன் நேரம் செலிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது........!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top