Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இன்று வாட்ஸ்-அப்பை கலக்கிய வீடியோ இதுதாங்க!!!

இன்று வாட்ஸ்-அப்பை கலக்கிய வீடியோ இதுதாங்க!!!

தொழில்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து அரைகுறை ஆங்கிலத்தில் புகழ்ந்து தள்ளியதையும், புலி பட பாடல் வெளியீட்டு விழாவில், டி.ராஜேந்தர் நடிகர் விஜயை புகழ்ந்து தள்ளியதையும் ஒப்பிட்டு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ சுற்றி வருகிறது. வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top