Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



காதலனின் அந்த இடத்தில் சூடு வைத்த கொடூர காதலி!.

காதலனின் 'அந்த இடத்தில்' சூடு வைத்த கொடூர காதலி!.

ஆஸ்திரேலியாவில் முன்னாள் காதலியுடன் உறவு வைத்துக் கொண்ட காதலனின் ஆணுறுப்பை இளம்பெண் ஒருவர் தலைமுடியை நேராக்கும் ஸ்ட்ரெய்ட்னரை வைத்து சுட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் பிரான்வின் பார்க்கர்(22). அவரது காதலர் தனது முன்னாள் காதலியுடன் இரண்டு இரவு இருந்துள்ளார். மேலும் முன்னாள் காதலியுடன் உறவு கொண்டுள்ளார். 

இது குறித்து தெரிய வந்ததும் பிரான்வின் தனது காதலருடன் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து தனது ஆணுறுப்புக்கு சூடு வைக்க பிரான்வின்னுக்கு அந்த நபர் அனுமதி அளித்துள்ளார். உடனே பிரான்வின் தலைமுடியை நேராக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ரெய்ட்னரை எடுத்து தனது காதலரின் ஆணுறுப்பில் சூடு போட்டுள்ளார். அவர் இரண்டு நொடிகள் தான் சூடான ஸ்ட்ரெய்டனரை அங்கு வைத்துள்ளார். 

ஆனால் அதற்குள் அவரின் காதலரின் ஆணுறுப்பு சூடு தாங்க முடியாமல் வீங்கி, கருகிவிட்டது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரான்வின்னுக்கு 9 மாத சிறை தண்டனை அளித்து பின்னர் அதை நிறுத்தி வைத்தது. இது பற்றி நீதிபதி பால் மஸ்கட் கூறுகையில், இது ஒரு வினோதமான வழக்கு. அவரது ஆணுறுப்பு இனி பழையபடி இருக்காது. அவர் என்ன தான் சிகிச்சை எடுத்தாலும் பிரச்சனை இருக்கும் என்றார்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top