Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சுடுநீரில் ஊறிய உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டால்.?

சுடுநீரில் ஊறிய உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டால்.?

சுடுநீரும் மருந்துதான். உலர்திராட்சையும் மருந்துதான். இந்த இரண்டையும் கலந்து குடித்தாலும் மருந்துதான்.......

மிதமான சுடுநீரில் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்த‍ உலர் திராட்சைப் பழத்தோடு அந்த மிதமான சுடுநீரை காலையில் குடித்தால் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் தீரும், இதய நோய் குணமாகும் என்கிறார்கள் ஆயுர்வேத மற்றும் சித்த‍மருத்துவர்கள்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top