Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வேற்று கிரக‌வாசிகள் பேசும் பாஷை..(ஆச்சர்ய தகவல்)

வேற்று கிரக‌வாசிகள் பேசும் பாஷை..(ஆச்சர்ய தகவல்)

இந்தஉலகத்தில் ஆங்காங்கே பலஇடங்களில் வேற்றுகிரகவாசிகள் வந்து சென்றதற்கான அடையாளங்களை ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடித்து அவ்வ‍ப்போது பல தகவல்களை வெளியிட்டு நம்மை அதிரச்சியடையவும் ஆச்ச‍ரியமடையவும் வைக்கின்றனர். ஆனால் நாம் வேற்று கிரகவாசிகளை சந்தித்த‍ அனுபவம் நமக்கில்லை. 

ஆனால் விஞ்ஞானிகள் வெளியிட்ட‍ தகவல்கள் அடிப்பையில்தான் நாம் நம்புகிறோம். 1976 வாவ் அலைவரிசை பற்றி யாருக்காவது தெரியுமா? வேற்று கிரவாசிகள் அனுப்பியது அப்படின்னு நாசா முடிவு செய்தது. வேற்று கிரகவாசிகள் ஒரு வேளை பூமிக்கு வந்தால் என்ன மொழி பேசுவாங்கன்னு ஆராய்ச்சி பண்ணினாங்க, அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்களுக்கு ஓர் அபூர்வ தகவல் கிடைத்த‍து. 

அத்தகவல் என்ன‍வென்றால், உலகத்தில் இருக்கும் பழமையான மொழிகளை முதலில் ஆராய்ந்து பார்த்தார்கள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர், இந்த பூமிக்கு வேற்று கிரகவாசிகள் வந்துபேசினால், அவர்களுடன் தொடர்புகொள்ள ஆசிய மொழிகள் இரண்டு மொழிகள் உறுதிசெய்யப்பட்டன‌. அது என்னென்ன‌ மொழிகள் தெரியுமா??? தமிழ்மொழியும், சீனா மொழியும்தான்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top