Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உங்க மீது ஒரு திமிங்கலம் விழுந்தால் எப்படி இருக்கும்.?

உங்க மீது ஒரு திமிங்கலம் விழுந்தால் எப்படி இருக்கும்.?

உங்க மீது ஒரு திமிங்கலம் விழுந்தால் எப்படி இருக்கும்.? கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறதா?. கற்பனையே இப்படி இருந்தால் அந்த திமிங்கலத்தை நேருக்கு நேராக சந்தித்த அந்த தம்பதிகளுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆம். கலிபோர்னியாவில் திமிங்கலத்தை பார்வையிடும் சுற்றுலாவுக்காக துடுப்பு கொண்டு செலுத்தும் சிறிய படகில் சென்ற தம்பதிகளுக்கு தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இருவருமே உயிர் தப்பி விட்டனர்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top