Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தினசரி 200 தடவை உச்சம் ;தவியாய் தவிக்கும் பெண்.!!!

தினசரி 200 தடவை உச்சம் ;தவியாய் தவிக்கும் பெண்.!!!

நமது உலகத்தில் ஆச்சரியத்திற்கும், வினோதங்களுக்கும் பஞ்சமே இல்லை. இடங்கள், மனிதர்கள், மிருகங்கள், அறிவியல், விண்வெளி என நம்மை ஆச்சரியப்பட வைக்க எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மனிதரின் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஆச்சரியம் என்றாலும் கூட, அந்த வினோதத்துடன் வாழும் மக்களுக்கு பெரும் வலியாக இருக்கிறது.

அந்த வகையில் பி.ஜி.ஏ.எஸ் (Persistent Genital Arousal Syndrome), என்ற ஓர் அரிதான குறைபாடு. சாரா ரிச்சர்ட்சன் எனும் பெண்ணுக்கு இருக்கிறது. இதனால், எந்த காரணமும் இன்றியே ஓர் நாளில் இவர் 200-க்கும் மேற்பட்ட தடவைகள் உச்சம் காண்கிறாராம்.

சாதாரணமாக உட்காரும் போது, நடக்கும் போது, பயணிக்கும் போதே என இது நிகழ்கிறது. உடலுறவு கொள்ளும் போது கூட முழுமையாக ஈடுபட முடிவதில்லை. மற்றும் இது எனது இயல்பு வாழ்க்கையை சீரழிக்கிறது. மக்கள் மத்தியில் ஏதோ வேற்றுகிரக வாசியை போல வாழ்வது மிகவும் வலியை தருவதாகவும் கூறுகிறார் சாரா.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top