Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஆண்கள் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டு வந்தால்.?

ஆண்கள் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டு வந்தால்.?

ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்தஅழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்பதால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும். 

ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். 

உங்களுக்கு பச்சையாக பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top