Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்கள் உச்சகட்டத்தை அடையும்போது...,(+18 மட்டும்)

பெண்கள் உச்சகட்டத்தை அடையும்போது...,(+18 மட்டும்)

பெண்கள் உச்சகட்டத்தை அடையும்போது, அனுபவிக்கும் போது அவர்களின் முக பாவனை எப்படி இருக்கும்.. இது என்ன கேள்வி என்று கேட்கலாம்.. இதுவரை இப்படிப்பட்ட உச்சக்கட்டம் தொடர்பான புகைப்படங்களை ஆண்கள்தான் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் புகைப்படக் கலைஞர் இந்த முக பாவனைகளை மிகவும் தத்ரூபமாக எடுத்து வெளியிட்டுள்ளார். 

ஆண்கள் போட்டோ எடுக்கும்போது பார்க்கும் முகபாவனைகள் வேறு, எனது படங்களில் பெண்களின் உண்மையான முக பாவனைகளை, உணர்ச்சிகளை, இயல்பா முகத் தோற்றங்களைக் காண முடியும் என்று கூறுகிறார் லாரன் குரோ என்ற அந்த பெண் புகைப்படக் கலைஞர். அமெரிக்கரான லாரன், தி லிட்டில் டெத் என்ற பெயரில் பெண்களின் உச்சக்கட்டத்தின்போது ஏற்படும் முக பாவனைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத் தொகுப்புக்காக பெண்களை இன்பம் அனுபவிக்கச் செய்து புகைப்படம் எடுத்துள்ளார் லாரன். இதுதொடர்பாக தனது இணையதளத்தில் லாரன் கூறுகையில், மற்றவர்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும், குறிப்பாக ஆண்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் உலகம் கற்றுக் கொடுக்கிறது. மாறாக, பெண்களை இயற்கையாக இருக்க விடுவதில்லை இந்த சமுதாயம். எனது புகைப்படங்கள் பெண்களின் இயல்பை வெளிக்காட்டும் வகையில் உள்ளன. 

பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. உண்மையான பெண்களின் உணர்வையும் இது வெளிக்காட்டுகிறது என்று கூறுகிறார் லாரன். மேலும் அவர் கூறுகையில், எனது புகைப்படங்களில் இருக்கும் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை வெளி்ப்படுத்தியவர்கள். இது பெண்களின் உண்மையான உணர்வு. ஆண்களை சந்தோஷப்படுத்துவதற்காக காட்டப்பட்ட பொய்யான உணர்வு அல்ல என்றும் கூறுகிறார் லாரன்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top