Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சூடான நீருடன் தேனை கலந்து தினசரி குடித்து வந்தால்.?

சூடான நீருடன் தேனை கலந்து தினசரி குடித்து வந்தால்.?

தேனில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பல விதமான மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன. இதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை கலந்து அருந்தினால் என்ன‍ மாதிரியான உடல் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெறலாம் என்பதை கீழே பாருங்கள்....... 

சுத்த‍மான அசல் தேனை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதை கொதிக்க‍ வைத்த‍ வெந்நீரில் கலந்து மெதுவாக அருந்தி வந்தால், பருத்த உடல் உடையவர்கள் எடை குறைந்து, உடல் மெலியும்,மேலும் உடலில் உள்ள‍ தேவையற்ற‍ ஊளைச்சதைகள் அத்த‍னை குறைந்து உடல் உறுதி அடையும்........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top