Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


பள்ளி மாணவி மது குடிக்கும் காட்சி..(அதிர்ச்சி வீடியோ)

பள்ளி மாணவி மது குடிக்கும் காட்சி..(அதிர்ச்சி வீடியோ)

மதுபழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவனுக்கு அவனது உறவினர் ஒருவரே மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி மாணவி ஒருவர் மது அருந்தும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 47 வினாடிகள் ஓடும் அந்த காட்சியில் மதுவை குடிக்க ஆரம்பித்து பின் மதுவை காலி செய்வது போல் காட்சி முடிகிறது......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top