Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மஞ்சள் நிற பல்லில் எலுமிச்சை பழம் தேய்து வந்தால்.?

மஞ்சள் நிற பல்லில் எலுமிச்சை பழம் தேய்து வந்தால்.?

டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் இந்த கறைப் படிவங்களை இயற்கை முறையில் சுத்தம் செய்வது மிகவும் எளிது.... 

பற்களில் கறையை நீக்கும் இயற்கை பொருட்கள்..... 

கல் உப்பு; 
ஆரஞ்சு பல் தோல்; 
எலுமிச்சம் பழம்; 

@கல் உப்பை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல் வெண்மையாகும். கிருமிகள் தாக்குதல் இருக்காது,

@இரவு தூங்க செல்வதற்கு முன் ஆரஞ்சு பழ தோலை பற்களில் தேய்துவிட்டு பின்பு காலையில் எழுந்த பின்னர் கழுவும் போது பற்கள் வெளிச்சிடும். 

எலுமிச்சம் பழத்தை பற்களில் தேய்துவருவதன் மூலம் கறை நீங்கும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top