Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



காலை எழுந்ததும் சிறிது கற்றாழை ஜெல் சாப்பிட்டால்..?

காலை எழுந்ததும் சிறிது கற்றாழை ஜெல் சாப்பிட்டால்..?

@காலையில் எழுந்ததும் நீரில் சிறிது கற்றாழை ஜெல்லை ஊற்றி கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள மலம் உடனே வெளிவரும்.

@உலர்ந்த கொடிமுந்திரியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை இறுகிய மலத்தை இளகச் செய்து வெளியேற்றும். எனவே இவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வாருங்கள்.

@தயிர் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனையை சரிசெய்யும் குணம் கொண்டது. எனவே இரவு உணவில் தயிரை சேர்த்துக் கொள்வது, காலையில் மலம் வெளியேற உதவியாக இருக்கும்.

@அருகம்புல் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், இறுகிய மலம் இளகி உடளே வெளியேறும். மேலும் அருகம்புல் ஜூஸ் செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க அருகம்புல் ஜூஸ் உதவி புரியும்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top