Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கனவில் விந்து வெளியேறினால் அதை தடுப்ப‍து எப்ப‍டி.?

கனவில் விந்து வெளியேறினால் அதை தடுப்ப‍து எப்ப‍டி.?

தூங்கும் போது கனவில் அடிக்கடி விந்து வெளியேறுகிறதா அதை எப்ப‍டித் தடுப்ப‍து என்று தெரியாமல் திணறுகீறீர்களா....? இதோ அதற்கான தீர்வு......

ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கியமே! அதே சமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கி விடும்.

இதற்குத் தீர்வு –

@துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிடவேண்டும். 3 நாட்களிலேயே கனவில் விந்து வெளியாவது நின்றுவிடும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top