Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மெட்ரோ ரயிலில் கலக்கல் காமெடி செய்த விஜயகாந்த்!

மெட்ரோ ரயிலில் கலக்கல் காமெடி செய்த விஜயகாந்த்!

மெட்ரோ ரயிலில் இதுவரை யார் யாரோ போயாச்சி ஆனா நம்ம விஜயகாந்த் பயணித்த வீடியோ தான் இப்ப தமிழ்நாட்டில் டாப். "போயா" என்று யாரையோ சொல்லிவிட்டு பின்புறம் திரும்பி நாக்கை மடித்த ஸ்டைல் தான் என்ன! வலது கை விரலால் மூக்கை நோண்டி தாடையில் தடவிக்கொண்ட அழகுதான் என்ன!! விஜயகாந்துக்கு இணை விஜயகாந்த் தான்.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top