Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சார்ஜ் ஆனதும் 100 கிமீ ; எலக்ட்ரிக் கார் இந்தியாவில்...

சார்ஜ் ஆனதும் 100 கிமீ ; எலக்ட்ரிக் கார் இந்தியாவில்...

நம் நாட்டு மார்க்கெட்டில் இப்போது விற்பனையில் இருக்கும் ஒரே எலக்ட்ரிக் கார் மாடல் மஹிந்திரா இ2ஓ.,தான். 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இடவசதியுடன் மிகச்சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட எலக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையையும் பதிவு செய்துவிட்டது.

ரேவா- ஐ எலக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் விற்பனையில் இருக்கிறது. காரின் ஏசி.,யை ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top