Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பாம்பும்,முயலும் சண்டை போடுவதை பார்த்ததுண்டா.?

பாம்பும்,முயலும் சண்டை போடுவதை பார்த்ததுண்டா.?

தனது குட்டிகளை உண்ண வந்த பாம்புடன் கடுமையாகப் போராடி அவற்றை மீட்ட முயல் குறித்த ஒரு பரபரப்பு வீடியோ யூடியூபில் சக்கை போடு போட்டு வருகிறது. மனிதர்களை விட பாசத்தில் உயர்ந்தவை விலங்குகள். பல நேரங்களில் நாம் அதைக் கண்ணாரக் கண்டுள்ளோம். இந்த நிலையில் தனது குட்டிகளைத் தின்ன வந்த பாம்புடன் கடுமையாகப் போராடி அதை மீட்டுள்ளது ஒரு முயல்.வழக்கமாக கீரியும், பாம்பும் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இதில் முயலும், பாம்பும் அப்படி ஒரு சண்டை போடுகின்றன. இதை இதுவரை 10.6 லட்சம் பேர் பாரத்து்ளனர்.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top