Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பயபுள்ள எப்படி ஒரு பக்தியுள்ள திருடனா இருக்கான்.?

பயபுள்ள எப்படி ஒரு பக்தியுள்ள திருடனா இருக்கான்.?

கோவிலுக்குப் போய் நல்ல புத்தியைக் கொடுப்பா என்று சாமி கும்பிடுவார்கள். ஆனால் புதுச்சேரி அருகே சாமி கழுத்தில் இருந்த நகையை ஆட்டையைப் போட்ட திருடன் ஒருவன் போலீசிடம் இருந்து காப்பாத்துப்பா என்று கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த இந்த காட்சிகளை வைத்து திருடனை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top