Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


இப்படி ஒரு சுலபமான மூலிகை டீ இருப்பது தெரியுமா.?

இப்படி ஒரு சுலபமான மூலிகை டீ இருப்பது தெரியுமா.?

ஏலக்காய் என்பது நறுமணம் மிக்க ஒரு ஆரோக்கியமான மூலிகை. இதில் உள்ள‍ மருத்துவ குணங்கள் ஏராளம் ஏராளம். அதில் ஒன்றினை இப்போது பார்க்க‍லாம். மன அழுத்த‍ம் உள்ள‍வர்கள் `ஏலக்காய் டீ’ குடித்தால் மன அழுத்த‍ம் நீங்கி இயல்பு நிலைக்கு மீண்டு வருவார்கள்.

மேலும் இதில் டீத்தூள் குறைந்தளவிலும், ஏலக்காயை அதிகளவிலும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளியேறும் நறுமணத்தை சுவாசிப்பதாலும், அந்த டீயைக் குடிப்பதாலும் ஏற்பட்டிருந்த மன அழுத்த‍ம் சட்டென்று நீங்கி புத்துணர்வு பெற்று உடலும் உள்ள‍மும் ஆரோக்கியம் பெறும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top