Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க...???

நரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க...???

நரம்பு (உடல்) பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்க.....

மருந்து செய்ய தேவையான பொருட்கள்; 

ஏலக்காய்,
சுத்த‍மான தேன்,

செய்முறை; 1 ஏலக்காயை எடுத்து அதை நன்றாக பொடியாக்கி, அதில் சுத்த‍மான அசல் தேன், சிறி தளவு கலக்க வேண்டும். 

பின் அதை சாப்பிட்டு வந்தால் மனித உடலில் உள்ள‍ நரம்புகளில் ஏற்பட்ட‍ பலவீனம் மறைந்து பலம் அதிகரிக்கும், மேலும் கண் பார்வை அதிகரித்து தெளிவான பார்வைக்கும் வழிவகுக்கும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top