Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


செம்மரங்கள் கடத்தப்பட காரணம் என்ன தெரியுமா..?

செம்மரங்கள் கடத்தப்பட காரணம் என்ன தெரியுமா..?

இன்று ஆந்திராவில் 12 தமிழர்கள் உள்பட 20 பேர் பலியானதற்கு காரணமான செம்மரங்கள் ஏன் கடத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்கிறது. இந்த செம்மரத்தில் இருந்து மருந்துகள், இசைக்கருவிகள், மரச்சாமான்கள் ஆகியவை செய்யப்படுகின்றன. அதனால் இந்த செம்மரங்களுக்கு சீனாவில் மவுசு அதிகம்.

இந்தியாவில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ செம்மர கட்டை சீனாவில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரேடியம், யுரேனியம் ஆகியவற்றை தயாரிக்கவும் செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. அணு உலையில் செம்மரக் கட்டைகள் குறைந்த அளவில் தான் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பூடான் வழியாக சீனாவுக்கு செம்மரக் கட்டைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top