Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்ணிடம் ஆபாச நடனம் ஆடிய அதிகாரி.(வீடியோ)

பெண்ணிடம் ஆபாச நடனம் ஆடிய அதிகாரி.(வீடியோ)

ஜார்க்கண்ட மாநிலத்தில் படம் ஒன்றில் குத்தாட்டம் போட்ட ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்ட மேம்பாட்டு துணை கமிஷனராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பிரசாத். அவர் சில்ஹாரி ஏக் தர்த் என்ற படத்தில் பெண் ஒருவருடன் சேர்ந்து குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜார்க்கண்டில் முன்னாள் முதல்வர் பாபு லால் மராண்டியின் மகன் உள்பட 21 பேர் மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவது தான் சில்ஹாரி ஏக் தர்த் படம்.

தினேஷ் பிரசாத் பெண் ஒருவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியது. வீடியோவை பார்த்தவர்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வது என்று விமர்சித்தனர். இதையடுத்து தினேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் கூறுகையில், நான் பணிநேரம் முடிந்த பிறகே படத்தில் நடித்தேன். நான் நடனக் காட்சியில் ஆடியதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top