Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


ஒரு உயிரை காக்க இதை ஒரு ஷேர் செய்தால் போதும்...

ஒரு உயிரை காக்க இதை ஒரு ஷேர் செய்தால் போதும்...

யாருக்காவது இரத்த‍ம் உடனடியாக தேவைப்படுகிறதா? – இங்கே வாருங்கள் விபத்து, அறுவை சிகிச்சை உட்பட மருத்துவ தேவைகளுக்காகவும், ஒரு உயிரைக் காப்பாற்றும் பொருட்டும் எந்த வகை ரத்த‍மாக இருந்தாலும் இந்த இணையத்தை தொடர்பு கொள்ள‍வும். www.blood.tnfinds.com  மேலும் நீங்கள் இரத்த‍த் தானம் செய்ய விரும்பினாலும் உங்களது பெயரை இந்த இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இப்பதிவு உங்களுக்கு அவசியம் இல்லையென்றாலும் இதை உங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தோ அல்ல‍து இந்த பதிவினை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க‍வும். ஒரு வேளை அவர்களுக்கோ அல்ல‍து அவர்களை உற்றார் உறவினர் அல்ல‍து நண்பர்களுக்குத் தேவைப்படலாம் அல்ல‍வா......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top