Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்களே இது உங்களுக்கு தேவையான நற்செய்தி!.

பெண்களே இது உங்களுக்கு தேவையான நற்செய்தி!.

இன்றைய காலக்கட்ட‍த்தில், சில பெண்களுக்கு தாய்மை அடைவது என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. என்ன‍தான் மருத்துவ அறிவியல் முன்னேற்ற‍ம் கண்டிருந்தாலும், சிலருக்கு மருந்து மாத்திரை மற்றும் சிகிச்சைகளால் பல பின் விளைவுகளுக்கும் பக்க‍ விளைவுகளுக்கும் ஆளாகி வருவது கண்கூடு.பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது.இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். இதற்கான எளிய தீர்வுண்டு. 

ஆம் நாம் அன்றாடம் சமையலறையில் இருக்கும் எளிய மூலிகையான பெருஞ்சீரகம் தான் அது. அந்த பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாகவறுத்து பொடித்து, ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்கான பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி, விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ள‍வும் சந்தேகமில்லை.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top