Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



12 வயது மாணவனின் கருவை சுமக்கும் ஆசிரியை.!!!

12 வயது மாணவனின் கருவை சுமக்கும் ஆசிரியை.!!!

பிரித்தானியாவின் பிரோம்லி நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஜெப்பிரிதாமஸ் (Jeffery Thomas) என்ற திருமணமான ஆசிரியை பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 12 வயதான லில்லி மை காட்(Lily-Mai Guard) என்ற மாணவன் மீது காதல் வந்துள்ளது. எனவே அந்த மாணவனை தனது காதல் வலையில் வீழ்த்த, அவனிடம் அவ்வப்போது சில்மிஷ லீலைகளை புரிந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவனும் ஆசிரியையின் மீது காதல் வயப்பட்டதால், இருவரும் தனிமையில் சந்தித்து பலமுறை உல்லாசமாக இருந்ததால் ஜெப்பிரி கர்ப்பமடைந்துள்ளார். 

இந்நிலையில் மாணவனின் கருவை ஆசிரியை சுமப்பது பள்ளிக்கு நிர்வாகத்திற்கு தெரியவரவே, ஜெப்பிரியை பணியிலிருந்து நிரந்தமாக நீக்கியுள்ளனர். சுமார் 7 வருடங்களாய் தொடர்ந்த இந்த காதல், தற்போது மாணவனுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது விண்டசர்(Windsor) நகரில் வசித்து வரும் இத்தம்பதியினர், தங்களது குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top