Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஆண்மை குறைபாடு நீங்கி பத்து சிங்கத்தின் பலம் பெற..?

ஆண்மை குறைபாடு நீங்கி பத்து சிங்கத்தின் பலம் பெற..?

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. “கொக்கோகம்” என்ற காம சாஸ்த்திரத்தை உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FAST FOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆண்மைக் குறைவினால் பல குடும்பங்களில் கணவன், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது. ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒரு முறை தான் கீரைகள் முலம் ஆண்மை பலம் பெற செய்வது. 

தாளிக்கீரை ,முருங்கைக்கீரை அடுத்து தூதுவளை, பசலை கீரை, அரைக்கீரை” இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top