Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அச்சு அசலா மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி!.

அச்சு அசலா மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி!.

தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள Dagestan பகுதியை சேர்ந்த விவசாயியான Blasius Lavrentiev என்பவரின், வளர்ப்பு வெள்ளாடு போட்ட குட்டிகளில் ஒன்றின் முகத்தை பார்த்த அவர் திகைத்துப் போனார். தாடி வைத்த பெரிய மூக்கு கொண்ட ஒரு கோபக்கார கிழவன் முறைத்து பார்ப்பதைப் போன்ற முக அமைப்புடன் பிறந்துள்ளது அந்த அதிசய குட்டி அந்த குட்டி...

Blasius Lavrentiev வீட்டில் உள்ள ஆடு விசித்திர முகத்துடன் கூடிய குட்டியை ஈன்றுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து உள்ளூர் மக்கள் அதை காண திரண்டு வந்தனர். அவர்கள் மூலமாக இந்த செய்தி அக்கம்பக்கத்து ஊர்களுக்கும் பரவியது.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top