Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



காதலியை கவர கடலில் ஓவியம் வரையும் அபூர்வ மீன்!.

காதலியை கவர கடலில் ஓவியம் வரையும் அபூர்வ மீன்!.

கடலுக்கு அடியில் கண்கள் போன்ற அமைப்புடன் ஒரு வளையம் இருப்பது மர்மத்தை ஏற்படுத்தி வந்தது.ஆனால் இந்த வட்டங்கள் கடலுக்கடியில் எப்படி ஏற்படுகின்றன என்ற மர்மத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடலுக்கடியில் இறங்கிய பின்னா தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவந்தது, அதாவது Pufferfish என்ற மீன்கள் தான் இந்த வேலையை செய்து வந்துள்ளன.

இவற்றின் உடலமைப்பு 3 அல்லது 4 இன்ச் ஆகும், இந்த Pufferfish ஆண் மீன்கள் கடலுக்கடியில் இருக்கும் மண்களில் இந்த வளையங்களை வரைகின்றன. ஒரு மீன்கள் மட்டும் இந்த வட்டத்தை வரையாமல் 8 ஆண் மீன்கள் ஒன்றாக இணைந்து அழகாக இந்த வட்டத்தை வரைகின்றன. இவர்கள் எதற்காக இந்த வட்டத்தை வரைகின்றன என்பது நம்மை ஆச்சரியப்படவைக்கின்றன,

அதாவது இந்த அழகிய வட்டத்தின் பெண் இனத்தை கவர்வதற்காகவே இந்த வேலையை செய்கின்றன. பார்ப்பதற்கு கண்கள் போன்ற அமைப்புடன் அழகாக இருக்கும் இந்த வட்டத்தை பார்ப்பதற்காக பெண் மீன்கள் அந்த இடம் நோக்கி வருகின்றன. அப்போது இருவரும் காதல் கொண்டு இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top