Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்ணென்றால் பேயும் இரங்கும்கிறது நிஜமாய்டுச்சே?

பெண்ணென்றால் பேயும் இரங்கும்கிறது நிஜமாய்டுச்சே.?

பள்ளி வகுப்பறையில் மாணவிகள் எடுத்த புகைப்படத்தில் பேய் ஒன்று தோன்றியுள்ளது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது...இதன் மூலம் அப்பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. அம்மாணவியர் இப்புகைப்படத்தை பேஸ்புக்கில் அப்லோட் செய்த பொழுது இந்த பேயை அம்மாணவியரின் நண்பர்களே அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு ''பெண்ணென்றால் பேயும் இரங்கும்'' என்று சொல்வார்கள் தற்போது அது நிஜம் போலவே தெரியுதுங்கோ.....?

பெண்ணென்றால் பேயும் இரங்கும்கிறது நிஜமாய்டுச்சே.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top