Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மேக்கப் இல்லாம பாலிவுட் நடிகைகளை பார்த்ததுண்டா?

மேக்கப் இல்லாம பாலிவுட் நடிகைகளை பார்த்ததுண்டா?

இன்றைய கால பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் அவர்களை பார்க்க சகிக்காது. இதற்கு காரணம் நீண்ட நாட்கள் தொடர்ந்து மேக்கப் போட்டு வந்ததால், சருமமானது அதன் இயற்கை அழகை இழந்ததுடன், சரும செல்கள் பாதிப்படைந்து சருமத்தில் சுருக்கங்கள் அதிகரித்து கேவலமான தோற்றத்தைக் கொடுக்கிறது. அப்படி சாதாரண பெண்களுக்கே இந்த நிலை என்றால், நடிகைகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அவர்கள் சாதாரணமாகவே மேக்கப் அதிகம் போடுவார்கள். அதிலும் விழா அல்லது நிகழ்ச்சி என்றால் பேய் போல வருவார்கள். அவர்களை மேக்கப் இல்லாமல் பார்ப்பது என்பதே கடினம். இங்கு அப்படி மேக்கப் இல்லாமல் எடுத்த சில பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது......! 



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top