Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்த இயற்கை அதிசயத்தை காண இரு கண் போதுமா.?

இந்த இயற்கை அதிசயத்தை காண இரு கண் போதுமா.?

ஒரு வீட்டின் மாடியில் வைக்கப்பட்டு இருந்த ரோஜா செடியின் பூக்கும் தருணத்தை நோக்கிய வளர்ச்சியை தத்துருபமாக கேமராவில் படம் பிடித்த காட்சியே இதுவாகும். இந்த வீடியோவில் ரோஜா செடியின் 1 மாத வளர்ச்சி 47 நொடியாக குறுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. ம்ம்ம்ம் கண்டுகளியுங்கள் இயற்கையின் இந்த அதிசய நிகழ்வை......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top