Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



200 வருடமாக உயிருடன் தியானத்தில் இருக்கும் மம்மி.??

200 வருடமாக உயிருடன் தியானத்தில் இருக்கும் மம்மி..???

200 வருடங்களாக உயிர்வாழும் மம்மி..??? உங்களால் இதை நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான். மங்கோலியா நாட்டில் தாமரை போன்றதொரு சிறிய குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியினரால் இந்த 200வருடங்கள் பழமையான மம்மி கண்டெடுக்கப்பட்டது. இவர் புத்தமதத்தின் ஆசான் (LAMA) என்றும் துக்டான் என்கிற ஒருவகை ஆழ் தியானத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற இவர் இன்னும் (200 வருடங்களாக) உயிருடன் இருப்பதாகவும் ஆனால் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் திகைப்புடன் தெரிவிக்கின்றனர்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top