இன்றைய கால இளம் பெண்கள் பலருக்கு சேலை எப்படி கட்டுவது என்பது
என்றே தெரியவில்லை அப்படியே கட்ட தெரிந்தாலும் நேரம் அதிகம் ஆகிறது
என கவலை படுபவரும் உண்டு. அவர்களின் கவலையை விரட்டும் வகையில்
இந்த வீடியோவில் உள்ள (கேரளத்து கிளி) பெண் சுலபமாக அதுவும் 2 டே நிமிடத்தில்
சேலை கட்ட கற்று தருகிறார் கத்துகொங்க தமிழச்சிகளே......!