Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இன்று இணையத்தை கலக்கிய அட்டகாச வீடியோ!...

இன்று இணையத்தை கலக்கிய அட்டகாச வீடியோ...

பாட்டிகிட்ட இருந்து வடை திருடிய காக்கா...தண்ணீர் குறைவா இருந்த ஜாடியில் தண்ணீர் குடிக்க கல்லை போட்டு தண்ணீர் குடித்த காக்கா...என நிறைய காக்காக்களை பற்றி கேள்விபட்டு இருக்கிறோம். ஆனா இந்த 2015 -ல் நவீன காக்கா ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம் ஆமாங்க தெருவில் கிடந்த குப்பையை குப்பை தொட்டியில் பொருக்கி போட்ட காக்காதாங்க இது. இத பாத்த பிறகு கடவுள் இந்த மனுசனுக்கும் 5 அறிவை கொடுத்திருக்கலாமேன்னு தோணும் உங்களுக்கு.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top