Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்த சிறுவனை போல உங்களால் செய்ய முடியுமா.?

இந்த சிறுவனின் சாகசம் போல நீங்க செய்வீங்களா.?

பெங்களூரை சேர்ந்த சிறுவன் விஜய் பாட்டீல் வயது எட்டு தாங்க ஆனா இவன் பண்ற ட்ரக்டர் ஸ்டண்ட்டுக்கு இப்ப லட்சம் ரசிகர்கள் இருக்காங்க... ஏழு வயதில் ட்ரக்டர் ஓட்ட ஆரம்பிச்சிருக்கார் இவர் (மரியாதை கொடுப்போம் நம்மளை விட அதிகம் வித்தை வச்சிருக்கான்) இப்ப லைசன்ஸ் தான் கிடைக்க கால தாமதம் (ஹி ஹி 10 வருடம்) ஆகும்கிற கவலையில் இருக்கார் இந்த குட்டி ஸ்டண்ட் ஸ்டார்.......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top